கோயிலில் திருநீறு கொடுப்பது ஏன், அது மந்திரமா தந்திரமா? - குளிக்காமல் திருநீறு பூசலாமா?
ஒரு பையனுக்கு வேலை கிடைக்க ஒரு தாயத்து. மனிதர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் உள்ளன. ஆனால் அவருடைய கண்கள் நம்மீது இருக்கும்போது, நம்முடைய கஷ்டங்கள் நம்மைவிட்டு ஓடிப்போகும்.
நம்பியவர் வந்தால் ...நெஞ்சுருகி நின்றால்..
கும்பகோணத்தில் வசிப்பவர் கண்ணன். பழனி கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
இப்படி எத்தனையோ பக்தர்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்திய சாமிகள் வெளிமாநிலம் வெளிநாடுகளில் உள்ள பக்தர்கள் கனவில் சென்று அழைத்து வந்தது உண்டு மலேசியாவைச் சேர்ந்த லேகா என்ற டாக்டர் இந்த தலத்திற்கு வந்து தன் நோயை தீர்த்துச் சென்றார் காஷ்மீரை சேர்ந்த ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் திடீரென்று வந்து சுவாமிகள் தன் கனவில் வந்து அருள்பாலித்தார் என தெரிவித்தார்
தலைமைச் சீடரான கருடாழ்வார் ராமாகஜு னரின் கோவில் வலாகத்தில் இறந்த பார்வையை மீண்டும் பெற்றனர் என்று கூறப்படுகிறது.
கற்பூரசுந்தர பாண்டியனின் மகன் ராஜசேகர் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பர்கள் சரவணன் கார்த்திக் மற்றும் இன்னொரு நண்பருடன் திண்டுக்கல்லில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு சென்றிருந்தார்
பெண்மணியும் ஒருவித பயம் கலந்த தயக்கத்தோடு சித்தரை நோக்கி சென்று பேசி உள்ளார். அந்தப் பெண்மணி இடத்தில் சித்தரானவர் எதிரில் உள்ள கடைக்கு சென்று ஒரு பிரியாணி பொட்டணம் ஒன்று வாங்கி வா என்று கூறியுள்ளார்.
இப்படி அவர் எந்த உத்தரவிட்டாலும் அவை மக்களின் கர்மவினைகளை விரட்டினர் காலப்போக்கில் தான் இந்த உண்மையை மக்கள் உணர்ந்தனர் அதன்பிறகு மூட்டைசாமிகளை நோக்கி தினம் தினம் நூற்றுக்கணக்கானவர்கள் படையெடுத்தனர் அதன் தொடர்ச்சியாக அவரைப் பற்றிய விவரங்கள் வெளிஉலகுக்கு தெரிய வந்தன
அப்படி நம்முடைய சித்தர்கள் சிலர் வாழ்ந்த ஆண்டுகளையும் அவர்கள் ஜீவ சமாதி அடைந்த இடங்களையும் பற்றிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று முருகன் கோவில்.முருகன் கோவில்கள் ஆறுபடை வீடுகளாக பிரித்து இருக்கின்றன.
• ஒரே நேரத்தில் ஆயிரம் வாகனங்கள் நிற்கக்கூடிய அளவிற்கு இங்கு இடங்கள் அமைந்துள்ளது.
எப்போதாவது சாப்பிடுவார். அண்ணன் வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு உணவகத்தில் உணவு வாங்குவார்கள் (அவர் கேட்டபோது).
• ஆரம்பத்தில் சித்தரை காண ஒரு சில பக்தர்கள் மட்டுமே அங்கு வந்து கொண்டிருந்தனர்.
Click Here